2 இராஜாக்கள் 2:19 தமிழ்

19 பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 2

காண்க 2 இராஜாக்கள் 2:19 சூழலில்