2 இராஜாக்கள் 20:10 தமிழ்

10 அதற்கு எசேக்கியா: சாயை பாத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 20

காண்க 2 இராஜாக்கள் 20:10 சூழலில்