2 இராஜாக்கள் 20:17 தமிழ்

17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 20

காண்க 2 இராஜாக்கள் 20:17 சூழலில்