2 இராஜாக்கள் 21:1 தமிழ்

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின் பேர் எப்சிபாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 21

காண்க 2 இராஜாக்கள் 21:1 சூழலில்