2 இராஜாக்கள் 21:17 தமிழ்

17 மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 21

காண்க 2 இராஜாக்கள் 21:17 சூழலில்