2 இராஜாக்கள் 23:31 தமிழ்

31 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அமுத்தாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 23

காண்க 2 இராஜாக்கள் 23:31 சூழலில்