2 இராஜாக்கள் 24:17 தமிழ்

17 அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 24

காண்க 2 இராஜாக்கள் 24:17 சூழலில்