2 இராஜாக்கள் 25:9 தமிழ்

9 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 25

காண்க 2 இராஜாக்கள் 25:9 சூழலில்