2 இராஜாக்கள் 3:14 தமிழ்

14 அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 3

காண்க 2 இராஜாக்கள் 3:14 சூழலில்