2 இராஜாக்கள் 3:19 தமிழ்

19 நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 3

காண்க 2 இராஜாக்கள் 3:19 சூழலில்