10 அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 5
காண்க 2 இராஜாக்கள் 5:10 சூழலில்