2 இராஜாக்கள் 5:12 தமிழ்

12 நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 5

காண்க 2 இராஜாக்கள் 5:12 சூழலில்