2 இராஜாக்கள் 5:3 தமிழ்

3 அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 5

காண்க 2 இராஜாக்கள் 5:3 சூழலில்