2 இராஜாக்கள் 5:6 தமிழ்

6 இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 5

காண்க 2 இராஜாக்கள் 5:6 சூழலில்