2 இராஜாக்கள் 6:26 தமிழ்

26 இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 6

காண்க 2 இராஜாக்கள் 6:26 சூழலில்