2 இராஜாக்கள் 6:8 தமிழ்

8 அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 6

காண்க 2 இராஜாக்கள் 6:8 சூழலில்