2 இராஜாக்கள் 7:17 தமிழ்

17 ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே. அவன் செத்துப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 7

காண்க 2 இராஜாக்கள் 7:17 சூழலில்