2 இராஜாக்கள் 7:20 தமிழ்

20 அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 7

காண்க 2 இராஜாக்கள் 7:20 சூழலில்