2 இராஜாக்கள் 8:20 தமிழ்

20 அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 8

காண்க 2 இராஜாக்கள் 8:20 சூழலில்