2 இராஜாக்கள் 8:24 தமிழ்

24 யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 8

காண்க 2 இராஜாக்கள் 8:24 சூழலில்