2 இராஜாக்கள் 9:19 தமிழ்

19 ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 9

காண்க 2 இராஜாக்கள் 9:19 சூழலில்