2 இராஜாக்கள் 9:37 தமிழ்

37 இன்னது யேசபேலென்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 9

காண்க 2 இராஜாக்கள் 9:37 சூழலில்