2 சாமுவேல் 2:32 தமிழ்

32 அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 2

காண்க 2 சாமுவேல் 2:32 சூழலில்