1 சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 3
காண்க 2 சாமுவேல் 3:1 சூழலில்