2 நாளாகமம் 1:2 தமிழ்

2 சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 1

காண்க 2 நாளாகமம் 1:2 சூழலில்