2 நாளாகமம் 1:9 தமிழ்

9 இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 1

காண்க 2 நாளாகமம் 1:9 சூழலில்