2 நாளாகமம் 10:11 தமிழ்

11 இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 10

காண்க 2 நாளாகமம் 10:11 சூழலில்