2 நாளாகமம் 13:18 தமிழ்

18 அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 13

காண்க 2 நாளாகமம் 13:18 சூழலில்