2 நாளாகமம் 14:6 தமிழ்

6 கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 14

காண்க 2 நாளாகமம் 14:6 சூழலில்