2 நாளாகமம் 16:1 தமிழ்

1 ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 16

காண்க 2 நாளாகமம் 16:1 சூழலில்