2 நாளாகமம் 17:13 தமிழ்

13 யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 17

காண்க 2 நாளாகமம் 17:13 சூழலில்