2 நாளாகமம் 18:2 தமிழ்

2 சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 18

காண்க 2 நாளாகமம் 18:2 சூழலில்