2 நாளாகமம் 20:2 தமிழ்

2 சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 20

காண்க 2 நாளாகமம் 20:2 சூழலில்