2 நாளாகமம் 21:10 தமிழ்

10 ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 21

காண்க 2 நாளாகமம் 21:10 சூழலில்