2 நாளாகமம் 21:4 தமிழ்

4 யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 21

காண்க 2 நாளாகமம் 21:4 சூழலில்