2 நாளாகமம் 23:6 தமிழ்

6 ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 23

காண்க 2 நாளாகமம் 23:6 சூழலில்