2 நாளாகமம் 26:5 தமிழ்

5 தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 26

காண்க 2 நாளாகமம் 26:5 சூழலில்