2 நாளாகமம் 27:1 தமிழ்

1 யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 27

காண்க 2 நாளாகமம் 27:1 சூழலில்