2 நாளாகமம் 28:19 தமிழ்

19 யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 28

காண்க 2 நாளாகமம் 28:19 சூழலில்