2 நாளாகமம் 28:8 தமிழ்

8 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 28

காண்க 2 நாளாகமம் 28:8 சூழலில்