2 நாளாகமம் 29:32 தமிழ்

32 சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 29

காண்க 2 நாளாகமம் 29:32 சூழலில்