2 நாளாகமம் 29:35 தமிழ்

35 சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் பண்ணப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 29

காண்க 2 நாளாகமம் 29:35 சூழலில்