2 நாளாகமம் 3:17 தமிழ்

17 அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 3

காண்க 2 நாளாகமம் 3:17 சூழலில்