2 நாளாகமம் 30:12 தமிழ்

12 யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும், கட்டளையிட்ட பிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 30

காண்க 2 நாளாகமம் 30:12 சூழலில்