2 நாளாகமம் 30:18 தமிழ்

18 அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராத பிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 30

காண்க 2 நாளாகமம் 30:18 சூழலில்