2 நாளாகமம் 31:14 தமிழ்

14 கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 31

காண்க 2 நாளாகமம் 31:14 சூழலில்