2 நாளாகமம் 35:23 தமிழ்

23 வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 35

காண்க 2 நாளாகமம் 35:23 சூழலில்