2 நாளாகமம் 35:9 தமிழ்

9 கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 35

காண்க 2 நாளாகமம் 35:9 சூழலில்