2 நாளாகமம் 36:19 தமிழ்

19 அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 36

காண்க 2 நாளாகமம் 36:19 சூழலில்