2 நாளாகமம் 4:16 தமிழ்

16 செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 4

காண்க 2 நாளாகமம் 4:16 சூழலில்